ஒரு வருடத்தில் 4,400 முறை நிலவை வலம் வந்த ‘சந்திரயான்- 2’
ஒரு வருடத்தில் 4,400 முறை நிலவை வலம் வந்த 'சந்திரயான்- 2' - Dinamalar | DailyHunt கடந்தாண்டு ஏவப்பட்ட 'சந்திரயான்-2' விண்கலம், ஒரு வருடத்தில் 4,400 முறை நிலவை வலம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ', கடந்தாண்டு ஜூலை., 22ல், சந்திரயான்-2 என்ற விண்கலத்தினை, ஜி.எஸ்.எல்.வி., 3...