உலகப் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில், உலகப் புகழ் பெற்ற விநாயகர் திருக்கோவில் உள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் வருடப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களில், உள்நாடு மட்டும் மல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தற்போது கொரானா வைரஸ் பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு சட்டத்தால்...